Human Brain
உலகத்திலேயே மிகவும் சக்திவாய்ந்தது மனிதனின் மூளை மட்டுமே வேறு எந்த உயிரினத்திற்கும் அவ்வளவு திறன் இல்லை. (உ.தா) மொத்த உலகத்தின் சுற்றளவே 45.000 கிலோ மீட்டா் தான் ஆனால் மனித மூளையின் நரம்புகளை ஒன்றினைத்தால் மொத்தம் 1 லட்சம் கிலோ மீட்டா் அளவு இருக்குமாம். நம் உடலின் மொத்த எடையில் 2% அளவு மூளைக்கு செல்கிறது. அந்த 2% அளவு கொண்ட மூளை நம் உடலில் சராசரியாக 20% சக்திகளை எடுத்துக் கொள்ளுமாம், இளைஞா்கள் என்றால் 50% மும் குழந்தைகள் என்றால் 60% மும் எடுத்துக்கொள்ளுமாம் அந்த அளவிற்கு மனித மூளையில் திறன் ஆற்றல் செயல்படுமாம். நம் உறங்கும் போது கூட மூளை உறங்குவதில்லையாம்.
பெண்களின் மூளையை விட ஆண்களின் மூளை 10% கூடுதல் அளவுடையது. இந்த அளவிற்கு திறன் கொண்ட மூளைக்கு நாம் செய்ய கூடாதவை என்னவென்றால்
- காலை உணவை தவிர்க்க கூடாது. கட்டாயம் உட்கொள்ள வேண்டும்.
- தூக்கும் நேரத்தில் முழுவதும் முகங்களை மூடிக்கொண்டு உறங்க கூடாது.
- உடல் நிலை சரியில்லாத நேரங்களில் மூளைக்கு அதிகம் வேலை தர கூடாது. ஓய்வு தர வேண்டும்.