E-STAMPING
E-Stamping என்பது வளர்ந்து வரும் தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சியின் காரணமாக மிகவும் எளிய முறையில் கணிணி வாயிலாக பயன்படுத்த கூடிய செயலி. இந்த முறையை (SHCIL) Stock Holding Corporation of India Limited –க்கு அறிமுகப்படுத்த இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. All India Public Financial Institutions எனும் அமைப்பு SHCIL வளர்ச்சிக்க பெறும் பங்கு அளிக்கிறது. இந்த e-stamping –ல் நடைபெறும் அனைத்து தகவல்களையும் Central Record Keeping Agency (CRA)எனும் Agency கவனிக்கும் பொறுப்பேற்றுள்ளது. E-stamping–யை இணையதளத்தில் சென்று longin செய்து பயன்படுத்துபவா்களுக்கு Acc’s யிடம் இருந்து certificates பெறலாம். இந்த e-stamping முறையை இணையதளத்தில் சென்று www.shcilestamp.comஎன்ற site –ன் மூலம் பயன்படுத்தலாம்.
e-Stamping என்பது Computerized Stamp Duty Payment System ஆகும். நாம் தேவையான Postal Stamp-களை Postoffice அல்லது கடையில் வாங்குவதற்கு பதிலாக இனி இணையதள வாயிலாக நமக்கு தேவையான அனைத்து கட்டண stamp–களையும் Online மூலம் பெற முடியும். அதற்கு தேவையான வழிமுறைகளை பற்றி பார்க்கலாம்.
- இணையதளத்தில் www.shcilestamp.com என்ற Site-ல் செல்ல வேண்டும்.
- பின்பு Online Payment –யை Click செய்து அதில் வரும் விவரங்களை அளித்து Register செய்துக் கொள்ளலாம். ஒரு முறை பதிவு செய்த பின் நமக்கு தேவைப்படும் போது நமது Username-Password அளித்த பின் நம்முடைய e-mail –க்கு link ஒன்று வரும் அதை வைத்து நமது தேவைகளை தொடரலாம்.
- இந்த Login Process தற்போது ஒரு சில மாநிலங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் நமக்கு ஒரு முறை மட்டும் பயன்படுவோருக்கு Guest Login என்னும் முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.