Microsoft – One Note
Microsoft – One Note என்பது Microsoft word -ல்இல்லாத நிறைய options –களை கொண்டுள்ளது. இதில் நாம் அன்றாட நிகழ்வகள், பணிகள், எல்லா வித schedule-கள் மற்றும் போட்டோக்கள் என்று அனைத்தையும் இதில் சேமித்துக் கொள்ளலாம்.
Office –ல்பல்வேறு விதமான File –களை maintain செய்வதற்கு பதிலாக இந்த One Note–ல் பல்வேறு Heading–ல் உள்ள document–களை ஒரே Note–ல் நாம் வைத்துக் கொள்ளலாம். இதில் நிறைய options –கள் உள்ளன. நாம் notes எடுத்த அனைத்திற்கும் check list வைத்து கொண்டு எந்த எந்த பணிகள் முடிந்தது என்பதை Tik mark இட்டு குறித்து வைத்துக் கொள்ளலாம். முக்கியமான Points–களையும் குறித்துவைத்துக் கொள்ளும் options–னும் இருக்கிறது. ஒவ்வொரு options–க்கும் ஒவ்வொரு Symbol –உடன் இருப்பதால் நாம் நமக்கு தேவையான இடத்தில் அந்த Symbol –ளை click செய்தால் போதும்.
Insert options
One note –y; insert option-y; Picture, Screen clipping, link, Attach file, scanner-printout, Record-Audio-video kw;Wk; Date-time இது போன்று நிறைய options–கள் உள்ளன. One Note-ல் நமக்கு தேவையான இடத்தில் தேவைப்படும் image –களை Insert செய்து கொள்ளலாம். இது போன்று நாம் work செய்து கொண்டுள்ள window –வை நாம் Screen Clipping செய்துக் கொள்ளலாம். நாம் Note செய்யும் இடத்தில் Date & Time உடன் Insert செய்துக் கொள்ளும் வசதியும் One Note –ல் இருக்கிறது.
Sharing One Note –y; Sharing options -கள் நிறைய உள்ளது. Website, email என்று நமக்கு தேவையானவை மூலம் நாம் செய்துக் கொள்ளலாம்.